புதுச்சேரி அதிமுக சார்பில் இன்று பந்த் மாநில செயலாளர் அன்பழகன் கைதுபுதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி அதிமுக சார்பில் இன்று பந்த் நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் கைது
புதுச்சேரியில் டிசம்பர் 28ம் தேதி பந்த் – அதிமுக அறிவிப்புபுதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அதிமுகவின் மாநில செயலாளர் கோரிக்கை.
டிபிஐ வளாகத்திற்கு முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வளாகம் என பெயர் மாற்றம்..!டிபிஐ வளாகத்திற்கு முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வளாகம் என பெயர் மாற்றப்பட்டது.
திமுக சார்பில் 100 பொதுக்கூட்டங்கள்! தீர்மானம் நிறைவேற்றம்!அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி டிசம்பர் 15-ல் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தீர்மானம்.
#BREAKING: டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் – முதலமைச்சர் அறிவிப்புDPI வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என அழைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு.