வெளியானது கமலின் அன்பேசிவம் படத்தின் ரகசியம் !
நடிகர் கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு படம். இப்படத்தில் நிறைய விஷயங்கள் ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்த படத்தில் வரும் இரண்டு பிரபலமான ஓவியம் உருவான விதம்