"இது எங்கள் பிள்ளை., யாருக்கும் தத்துக்கொடுக்க மாட்டோம்" அன்பில் மகேஷ் பரபரப்பு விளக்கம்! 500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துகொடுப்பதாக வரும் தகவலில் உண்மையில்லை. அப்படி ஒரு திட்டமில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.