அன்பில் மகேஷின் தாயாரிடம் வாழ்த்து பெற்ற உதயநிதி..!பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், உதயநிதி ஸ்டாலினின் நண்பருமான அன்பில் மகேஷ் அவர்களின் தாயாரை சந்தித்து உதயநிதி வாழ்த்து பெற்றார்.