ஏவிஎம் ஸ்டுடியோவுக்குப் போறோம்னு நினைக்கிறாங்க.. கலாய்த்த அன்பில் மகேஷ்
ஏசி அறையில் உட்கார்ந்து டயலாக் பேப்பரில் எழுதிக் கொண்டு வருவதல்ல எங்கள் வரலாறு என முதலமைச்சர் விஜயை கண்டித்து திருச்சியில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார்.