9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க ஆலோசனை – அமைச்சர் அன்பில் மகேஷ்9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.