பகுதி நேர ஆசிரியர்களுக்கு கிடைத்த வெற்றி...ஊதியம் 15,000 ஆக உயர்வு – அன்பில் மகேஷ் அறிவிப்புதமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 12,500- லிருந்து 15,000 ஆக உயர்த்தப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.