இந்தியாவின் முன்னோடி திட்டமாக இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுகிறது – அமைச்சர் அன்பில் மகேஷ்!இந்தியாவின் முன்னோடி திட்டமாக இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.