சைலண்டாக மூவ் பண்ணலாம்...ப்ரோமஷன் பெருசா இருக்கே.! சந்தானம் நடிக்கும் புதுப்பட போஸ்டர்.!Inga Naan Thaan Kingu: ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள 'இங்க நான் தான் கிங்கு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.