அன்புக் கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.!பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000- 'அன்பு கரங்கள்' திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.