பாமக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வடிவேல் ராவணன் நீக்கம்.!பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை நீக்கிவிட்டு அந்தப் பொறுப்பில் முரளி சங்கரை நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்துள்ளார்.