"அறிவும் அன்பும்" – கொரோனாவுக்கு கமல் எழுதியுள்ள புதிய பாடல்!கொரோனா குறித்த மக்களின் அச்சத்தை போக்க நடிகர் கமலஹாசன் எழுதியுள்ள அன்பும் அறிவும் பாடல் வீடியோவுடன் வெளியானது.