மிரட்டலான 'அனகோண்டா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது.!இத்திரைப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளது.