'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' கொலை குற்றவாளியை காட்டிக்கொடுத்த கூகுள் மேப்!கூகுள் ஸ்ட்ரீட் மேப் புகைப்படத்தை கொண்டு ஸ்பெயினில் காணாமல் போன ஒரு நபரின் கொலை சம்பவத்தை அந்நாட்டு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.