கடலுக்கு அடியில் 21 முறை நிலநடுக்கம்.. சுனாமி அச்சத்தில் கரையோர மக்கள்.!அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று நேற்று முதல் நிலநடுக்கங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றனவாம். அதிலும் தற்போது வரை 21 முறை அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சென்னை-போர்ட் பிளேர் கண்ணாடி இழை திட்டம் – தொடங்கி வைத்தார் பிரதமர் மோடிசென்னை மற்றும் போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீளம் கடல்வழி கண்ணாடி இழை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் மோடி.