மஞ்சள் நிற பென்குயின் – உலகிலேயே முதல் முறையாக எடுக்கப்பட்ட புகைப்படம்!உலகிலேயே முதன்முறையாக அண்டார்டிகா கடல் பகுதியில் மஞ்சள் நிறப் பென்குயின்கள் கண்டறியப்பட்டு அதன் புகைப்படம் வைரலாகி வருகிறது.