15 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்த ஆந்திரா வங்கி!கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குநர் தொடர்புடைய ஊழல் விசாரணையால் அவ்வங்கியின் பங்குகள் சந்தித்துள்ளன.