சட்டவிரோத வேட்டை..! வனத்துறையினர் மீது துப்பாக்கி சூடு.! நாட்டு துப்பாக்கிகளுடன் அட்டகாசம் செய்த கும்பல்.!
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளுடன் வேட்டையாடிய கும்பலை வனத்துறையினர் தேடி வருகின்றனர். ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.