Shocking:ஆந்திராவில் ஓராண்டாக பூட்டியிருந்த வீட்டில் டிரம்முக்குள் பெண்ணின் உடல் உறுப்புகள் கண்டுபிடிப்புஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பூட்டிய வாடகை வீட்டில் வைக்கப்பட்டிருந்த டிரம்மில் இருந்து பெண்ணின் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.