ஆந்திராவில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து -15 பேர் பலி!ஆந்திராவில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.