ஆந்திராவில் மினி லாரி கவிழ்ந்து விபத்து... 7 பேர் பலி!!மினி லாரி கவிழ்ந்து 7 பேர் பலியான விபத்து தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.