நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு ஆகும். இந்தத் தேர்வின் மூலம், MBBS, பல் மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி போன்ற படிப்புகளில் சேருவதற்கு ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வாகும். இந்தத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தியது. நீட் தேர்வானது நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை […]