Tag: Andhra Pradesh Road Accident

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர சாலை விபத்தில், மாம்பழ லாரி ஒன்று கவிழ்ந்து 9 விவசாயத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ரயில்வே கோடூரில் இருந்து மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு ராஜம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த இந்த லாரியில், மாம்பழ அறுவடைக்காக பணியமர்த்தப்பட்டிருந்த சுமார் 17 தொழிலாளர்கள் பயணித்தனர். இந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில், லாரி […]

#AndhraPradesh 4 Min Read
annamayya district accident