சர்வதேச பெண் குழந்தைகள் தினம்... ஆந்திராவில் பள்ளி மாணவிகள் ஒருநாள் குடிமைப்பணி அதிகாரிகளாக நியமனம்...
ஆந்திரா மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் ஒருநாள் ஆட்சியராக பிளஸ் 2 மாணவி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், 63 மண்டலங்களில் மாணவிகளே வட்டாட்சியராக