“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது" – சந்திரபாபு நாயுடு சூசகம்.!இது மக்கள் தொகை மேலாண்மையிலிருந்து வேறுபட்ட விஷயம் என்றும், தற்போதைய அரசியல் பிரச்சனைகளுடன் இதை சேர்க்க கூடாது என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.