"ஓசி பஸ்ல தானே போயிட்டு இருக்கீங்க"...திமுக எம்எல்ஏ-வின் அநாகரிக பேச்சு!இந்த சம்பவத்திற்கு எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்..? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.