நாளை 96 தொகுதிகளில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு.!Lok Sabha Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், நாளை (மே 13ம் தேதி) நான்காம் கட்ட வாக்குப்பதிவுநடக்கிறது.
மோடி புகைப்படம் இல்லை.! கூட்டணி தேர்தல் அறிக்கையை வாங்க மறுத்த பாஜக தலைவர்.?Election2024 : ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்படவில்லை.
தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார்.