ஆந்திராவின் பேப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து; 3 பேர் பலி.!ஆந்திர மாநிலம் சித்தூர் என்ற பகுதியில் இயங்கிவரும் காகிதத்தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.