ஐபோனில் எடுக்கப்பட்ட ஆண்ட்ரியாவின் 'லாக்டவுன்' குறும்படம் இதோ..!நடிகர் ஆதவ் கண்ணதாசன் இயக்கும் இந்த குறும்படத்திற்கு "லாக்டவுன்" என்று பெயரிடப்பட்டுள்ளது ஆண்ட்ரியா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.