ஐபிஎல் தொடரில் 1500 ரன்கள் அடித்தோர் பட்டியலில் இடம்பெறுவாரா ரசல்?கொல்கத்தா அணியில் அதிரடி வீரர் ரசல், 50 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 1500 ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம்பெற காத்திருக்கிறார்.