மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்.. பஞ்சாப் மாநில அரசு அதிரடி!பஞ்சாப் மாநிலத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.