டெல்லி அரசு மருத்துவமனைகளில் வெளிமாநில நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும்- துணை நிலை ஆளுநர் உத்தரவு!டெல்லி அரசு மருத்துவமனையில் வெளிமாநில நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்க கூடாது என டெல்லி துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.