காதலுக்கு பேர்போன அஞ்சலியின் ஆசை இதுவா ?அஞ்சலி சினிமாவிற்கு வந்த சில காலங்களிலே சீக்கிரம் பிரபலமாகிவிட்டார். 2010 ல் வந்த அங்காடித்தெரு படம் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. தமிழ், தெலுங்கு என இவர் இப்போது இரண்டிலும் பிசி.