கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்..!சென்னையில் பிரபல திரைப்பட கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.