'சட்டம் ஒருபோதும் குருடாகாது'! கண்கள் திறக்கப்பட்ட புதிய நீதி தேவதை சிலை!கணங்கள் திறக்கப்பட்ட புதிய நீதி தேவதை சிலையை உச்சநீதிமன்ற நூலகத்தில் தலைமை நீதிபதி நேற்றைய தினம் திறந்து வைத்துள்ளார்.