கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் போடப்படும் வரை கொரோனாவுக்கு முடிவு கிடைக்காது – ஜெர்மனி அதிபர்!
கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதிலும் உள்ள அனைவருக்கும் செலுத்தப்பட்டு முடிக்கும் வரை கொரோனாவுக்கு முடிவு கிடைக்காது என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அவர்கள்