இந்திய பேஷ்புக் டாப் நிர்வாகி அங்கி தாஸ் பதவியை ராஜினாமா செய்தார்...பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய கொள்கை பிரிவு இயக்குநர் அங்கி தாஸ் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.