ஊட்டியில் காட்டாற்று வெள்ளதில் உயிரிழந்தோருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்.! ஆட்சியர் அறிவிப்பு.!ஆனிக்கல் காட்டாற்று வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம். - நீலகிரி மாவட்ட ஆட்சியர்.
ஊட்டியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியதில் 3 பெண்கள் சடலமாக மீட்பு.! ஒரு பெண்ணை தேடும் பணி தீவிரம்.!ஆனிக்கல் ஆற்றில் ஏற்றப்பட்ட வெள்ளத்தில் சிக்கிய பெண்களில் 3 பெண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒரு பெண்ணை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ஊட்டியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் மாயம்.! மீட்பு பணிகள் தீவிரம்.!ஊட்டி ஆனிக்கல் காற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் மாயம்.