இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!6 இந்திய ஜெட் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பிரதமரின் கூற்றை பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் நிராகரித்துள்ளார்.
#Breaking:முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சௌஹான் நியமனம்முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சௌஹானை நியமித்தது மத்திய அரசு.