விண்ணில் சீறி பாயும் ஜெட்கள்...பதற வைக்கும் ஃபைட்டர் படத்தின் டீசர்.!சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள "ஃபைட்டர்" படத்தில் தீபிகா படுகோன், அனில்கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். Viacom18