பிரபல நடிகருடன் இணையும் விஜயசாந்தி!நடிகை விஜயசாந்தி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.