நாளை OTT-இல் வெளியாகிறது 'அனிமல்' திரைப்படம்.!ரன்பீர் சிங், ராஷ்மிகா மந்தனா நடித்த 'அனிமல்' திரைப்படம், நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.