8 வாரத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் !! தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!சென்னை : செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகளை வகுக்க தமிழக அரசு 8 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்
ஜல்லிக்கட்டு நடைபெரும் இடங்களில் ஆய்வு: மத்திய விலங்குகள் நலவாரிம் தகவல்தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெரும் அனைத்து இடங்களிலும் மத்திய விலங்குகள் நல வாரிய கமிட்டி ஆய்வு மேற்கொள்ளும் என அதன் தலைவர் எஸ். பி. குப்தா தெரிவித்துள்ளார்.