பணியாளர் பற்றாகுறையால் கால்நடை பராமரிப்புத்துறை தள்ளாடுகிறது – எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் கால்நடைகளுக்கு மருந்து தட்டுப்பாடு என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு புகார்.