பாம்பை பிடித்து சிக்கலில் சிக்கிய சிம்பு.! ஈஸ்வரன் படப்பிடிப்பில் பாம்பை துன்புறுத்தியதாக சிம்பு மீது வழக்கு பதிவு.!ஈஸ்வரன் படப்பிடிப்பில் பாம்பை துன்புறுத்தியதாக கூறி சிம்பு மீது விலங்கு நல ஆர்வலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.