#BREAKING : மதுரையில் அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய 17 குழுக்கள் அமைப்பு – மாவட்ட ஆட்சியர்மதுரையில் அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.