#BREAKING : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்...! அமலாக்கத்துறை அதிரடி...!தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை.