அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு.! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் 2 மாதம் இடைக்கால தடை விதித்துள்ளது.