தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.! அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு.!
நேற்று நள்ளிரவில் தெற்கு மன்னர் வளைகுடா பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் - தமிழக