சினிமாவில் பலருக்கு உதாரணமாக மாறிய படம் ‘அஞ்சான்' தான்...லிங்குசாமி ஸ்பீச்!சோஷியல் மீடியா ட்ரோலில் சிக்கிய முதல் பெரிய படம் 'அஞ்சான்' தான் என இயக்குநர் லிங்கு சாமி தெரிவித்துள்ளார்.